You may notice changes to this website as we work to make it easier to use.

தமிழ் (Tamil)

ஆங்கிலம் பேசாத அழைப்பாளர்களுக்காக மொழிபெயர்ப்பாளர் சேவைகளை குயீன்ஸ்லேண்ட் அரசு வழங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்குள் இருந்து அழைத்தல்

1800 512 451 எனும் எண்ணுக்கு அழைத்து, உங்களுக்கு விருப்பமான மொழி பேசுகிற மொழிபெயர்ப்பாளரைக் கேளுங்கள்.

வெளிநாட்டிலிருந்து அழைத்தல்

+61 7 3022 6100 (+10 மணிநேரம் UTC) எனும் எண்ணுக்கு அழைத்து, உங்களுக்கு விருப்பமான மொழி பேசுகிற மொழிபெயர்ப்பாளரைக் கேளுங்கள்.

National interpreter symbol